இது என் முதல் தமிழ் செய்தி.
இந்த தமிழ் புத்தாண்டு தினத்தன்று முதன்முதலில் தமிழில் செய்தி எழுதுவது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது.
இவ்வருடம் ’விரோதி’ என்று பெயர் பெற்றிருன்தாலும், அகில உலக மக்கள் அனைவரையும் நட்புடனும் நேசத்துடனும் வாழ வைக்குமாறு என் அப்பன் எங்கும் உளன் கண்ணனை ப்ரார்த்திகின்றேன்
பொலிக பொலிக பொலிக